Monday, 9 December 2013

What is the optimal relationship with the formation of the embryo? கருத்தரிப்பதற்கு ஏற்ற உறவு

karutharippatharku etra uravu murai ethu ?
What is the optimal relationship with the formation of the embryo?

 Girl down, boy above is a perfect method of fertilization . After completing this process with the relationship , the woman is being eluntarikkamal for at least five minutes . But at that time the cells of man , the woman will not have to worry about coming out of the organ . But is this relationship at haunted petroleum jelly , creams , etc. should be avoided . These are the cells become inactivated . At the doctor 's advice perap enumpatcat is an urgent need not only to upayokapatutti . Synthetic and natural materials and the use of any good relationship is to



கருத்தரிப்பதற்கு ஏற்ற உறவு கொள்ளும்முறை எது?
 
பெண் கீழேயும், ஆண் மேலேயும் என்பதுதான் கருத்தரிப்புக்கு ஏற்ற சரியான முறையாகும். இந்த முறையில் உறவு கொண்டு முடித்த பின்னர், பெண் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது எழுந்தரிக்காமல் இருப்பது நல்லது. ஆனால் அந்த நேரத்தில் ஆணின் உயிரணுக்கள், பெண் உறுப்பில் இருந்து வெளியே வருவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் கருத்தரிக்க ஆர்வப்படுபவர்கள் உறவு நேரத்தில் பெட்ரோலியம் ஜெல்லி, க்ரீம் போன்றவற்றை உபயோகிக்க கூடாது. இவை ஆணின் உயிரணுவை செயலிழக்கச் செய்து விடும். அவசியத் தேவை எனும்பட்சத்தில் டாக்டரின் ஆலோசனையின்படி பேராபின் மட்டும் உபயோகபடுத்திக் கொள்ளலாம். செயற்கை மற்றும் இயற்கை என எந்தப் பொருட்களையும் பயன்படுத்தாமல் உறவு கொள்வதே சிறந்ததாகும்

1 comment:

Popular Posts

Popular Posts